எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 2**********************​*********​வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அல்லது...

  அனுபவத்தின் குரல் - 2
**********************​*********


​வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அல்லது 
எதிர்வரும் எந்தவித மாற்றத்தையும் ​
தெளிவான நிலையுடன் குழப்பமின்றி 
எதிர்கொள்ள தயாராக இருத்தல் அவசியம் .
எதைக்கண்டும் துவண்டு விடக்கூடாது .
அப்பொழுதுதான் நம் வாழ்க்கைப் பயணம் 
ஒரே சீராக தொடரும் . 
தடையேதும் வந்தால் 
தகர்த்தெறியப்படும் .​

# பழனி குமார்   

நாள் : 14-Oct-17, 9:11 pm

பிரபலமான எண்ணங்கள்

அதிகமான கருத்துக்கள்

மேலே