அனுபவத்தின் குரல் - 3 ******************** சீரான எண்ணங்களுடன்...
அனுபவத்தின் குரல் - 3
********************
சீரான எண்ணங்களுடன் நேரான பாதையில் பயணித்தால் சிறப்பான வாழ்க்கையுடன் மகிழ்ச்சியும் மன அமைதியும் நிச்சயம் பெற்றிடலாம்.
மாறாக மாற்றுப் பாதையில் செல்பவர்கள் துன்பத்தில் உழன்று நிம்மதியை இழக்க நேரிடும்.
பழனி குமார்