சிறு வாய் மொழி கொண்டு என் காதலை காது...
சிறு வாய் மொழி கொண்டு
என் காதலை காது பட உறைக்க
கன்னங்கள் சிவப்பதுடன் இதழ்கள் சிரித்தது
அத்தனை அழகாய் நீ சம்மதம் சொன்னதில்
அடடா
என் தமிழ் மொழி கூட தலை வணங்கியது
முகம் பார்க்கும் கண்ணாடி கூட நிலை இல்லை அவள் வீட்டில்
அழகை கண்டு மயங்கிய நிலையில் கீழே கிடந்தது அனைத்தும்