எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மழையும் வந்ததடி கண்ணம்மா - அந்தி மாலையும் வந்ததடி...

மழையும் வந்ததடி கண்ணம்மா - அந்தி

மாலையும் வந்ததடி கண்ணம்மா
வேலையில் நாட்டமில்லை கண்ணம்மா
உன்மேல் நாட்டமடி கண்ணம்மா
மயில் தோகை விரிக்கவில்லை கண்ணம்மா
அருகில் தோழி நீ இல்லையடி கண்ணம்மா 
                                            ரா. மலர்விழி 

பதிவு : MALARVIZHI
நாள் : 29-Oct-17, 7:47 pm

மேலே