எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சோகத்தை சொர்க்கமாக்கி வாழுற எனக்கு சொந்தமிருந்தும் சொல்லிக்க யாருமில்லை,...

சோகத்தை சொர்க்கமாக்கி 
வாழுற எனக்கு 
சொந்தமிருந்தும் 
சொல்லிக்க யாருமில்லை, 
அன்னையிருந்தும் 
அன்பிற்காக ஏங்குகிறேன், 
தந்தையிருந்தும் 
பசிதாகத்தில தவிக்கிறேன், 
அன்னை இல்லத்தில பிறந்தேன்- 
இப்ப அனாதை 
இல்லத்தில இருக்கிறேன், 
புத்தாடை உடுத்தியதில்லை 
ஒருவன் உடுத்திய 
ஆடை உடுத்தியிருக்கிறேன், 
நான் அனாதை என்றால் 
கடவுளும் அனாதையே 
நீ அழாதையே............ 
                       - கௌரி சங்கர்      

நாள் : 4-Nov-17, 2:48 pm

மேலே