எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 29 ******************************** ஒருவர் அதிகமாக...



அனுபவத்தின் குரல் - 29 

********************************

ஒருவர் அதிகமாக பேசுவதால் அவர் அனைத்தும் அறிந்தவர் என்று நினைக்கக் கூடாது. அதேபோல ஒருவர் அமைதியாக இருப்பது அவர் ஏதும் தெரியாதவர் என்றும் குறைத்து மதிப்பிடவும் கூடாது. 


எல்லாம் தெரிந்தவர் போல தன்னைக் காட்டிக் கொள்ள நினைப்பது அவர்களின் புத்திசாலித்தனம் அல்ல. அதுதான் அவர்களின் பலவீனம். ஆனால் இதை அவர்கள் உணர்வதற்கு காலதாமதம் ஆகும். 


மேலும் அமைதியாக இருப்பவர்கள் காரியத்தை சாதிப்பார்கள். ஆரவாரத்துடன் அதிகம் பேசுபவர்கள் தன்னை மேதாவியாக காட்டிக் கொள்பவர்கள் அடுத்தவர்களை நம்பித்தான் இருப்பார்கள். செயலில் கோட்டை விடுவார்கள். இதுதான் நிதர்சனமான உண்மை. 

நான் அனுபவத்தில் கண்ட வாழ்க்கைப் பாடம். 


பழனி குமார்   

நாள் : 19-Nov-17, 11:32 am

மேலே