எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஈர்ப்பு விசை: பந்தலில் பூத்த மல்லிகையை மட்டும் உந்தன்...

 ஈர்ப்பு விசை:  


 பந்தலில் பூத்த மல்லிகையை மட்டும்
 உந்தன் கூந்தலில் வைக்காதே, 
 பிறகு அதன் ஈர்ப்பு விசையை 
 அளக்க கருவியும் இல்லை
 விளக்க நியூட்டனும் இல்லை !!      

பதிவு : Muthumanikandan
நாள் : 18-Nov-17, 5:30 pm

மேலே