உறவுகள் கண்ணாடியல்ல.. உடைந்ததை ஒட்ட வைக்க முடியாதென்பதற்கு.. மாற்றாக...
உறவுகள் கண்ணாடியல்ல..
உடைந்ததை ஒட்ட வைக்க முடியாதென்பதற்கு..
மாற்றாக உணர்வுகள் புதைந்த குவியல்..
மனம் நினைத்தால் நொடியில் மறந்துவிடும் பகைமை..
அன்பு கொண்டால் அழிந்தொழியும் வெட்டி வீராப்பு..
விரோதச் சுவரை இடித்தெறிந்து நேசப் பாலம் கட்டுவோம்..