விவசாயத்திற்காக வேண்டாம் . தொழிற்சாலைகளுக்காக அணைக்கட்டு கட்டுங்கள். நிலத்தடிநீர்...
விவசாயத்திற்காக வேண்டாம் .
தொழிற்சாலைகளுக்காக அணைக்கட்டு கட்டுங்கள்.
நிலத்தடிநீர் இல்லையென்றால்
எல்லா தொழிற்சாலைகளும்
வேறு மாநிலங்களுக்கு சென்றுவிடும் .
விவசாயமும் இருக்காது. வேலைவாய்ப்புகளும் இருக்காது.
எல்லா பொருட்களும்
வெளி மாநிலங்களிலிருந்தும் வெளி நாட்டிலிருந்தும்
இறக்குமதி ஆனால் அவற்றின் விலையும் கட்டுப்பாட்டில் இருக்காது.
வாழ தகுதி இல்லாத மாநிலமாக மாறிவிடும் தமிழ்நாடு .
அரசியல்வாதிகளே,
தயவுசெய்து அணைக்கட்டு கட்டுங்கள்.
பெய்யும் மழையை கடலுக்கு தானம் கொடுத்துவிட்டு
வானத்தை நோக்கி பிச்சை எடுக்கும் காலத்தை உருவாக்கிவிடாதீர்கள்.