ரவிந்தரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரவிந்தரன் |
இடம் | : KANCHIPURAM |
பிறந்த தேதி | : 20-Apr-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 303 |
புள்ளி | : 6 |
காலை கதிரவனின் செந்நிற ஒளி அழகு
கதிரவனின் ஒளியில் மிளிரும் அவள் மேனி அழகு.
மழை பொழியும் முன் சூழும் மேகக் கூட்டம் அழகு
அதை ரசிப்பதை காட்டாமல் , ரசிக்கும் அவள் திமிர் அழகு.
முதல் மழையில் கிளம்பும் மண் வாசனை அழகு
அதை மிஞ்சும் அவள் கூந்தல் மணம் அழகு.
விடாத அடைமழை அழகு
அதில் நனையும் அவள் ரசனை அழகு.
சீறிப்பாயும் மின்னல் அழகு
அதைக்கண்டு முகம் மூடும் அவள் பாவனை அழகு.
சூரியனின் வெப்பத்தை குறைக்கும் வெண்ணிலவு அழகு
வெண்ணிலவை குளிரூட்டும் அவள் முகம் அழகு.
மாலைப்பொழுது செங்கதிர் அழகு
அதனுடன் போட்டியிடும் அவள் கண்கள் அழகு.
கோபத்தில் முறைத்தாலும் அழகு
மகிழ்ச்சியி
காதலுக்கு அழகு முக்கியமா?
முன்னாள் இரவு மீதமான சாப்பாட்டில் தண்ணீரை ஊற்றி வைத்து அதை காலையில் வெறும் வயிற்றில் குடித்துக்கொண்டிருந்த எங்களை ,
நாகரிகம் என்ற பெயரில்
இட்லி தோசை பரோட்டா ஃபாஸ்ட் ஃபுட் னு கண்டத சாப்பிட வச்சி ,
வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடித்தால் உடலுக்கு நல்லது .... அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் என்கிறீர்களே...!
அதைத்தானடா நாங்க ஆரம்பத்திலிருந்தே பண்ணிக்கிட்டிருந்தோம்.
அடுத்தது என்ன சொல்லப்போறீங்க....?
முன்னால் இரவே பானையில தண்ணீரை ஊற்றி வச்சி அதை காலையில் குடிக்கனும். அதானே?
தமிழர்களின் கடவுள் முருகப் பெருமான்,திருமால்……….
அம்மாவின் அன்புவேறு ஒருவர் இடத்தில்கிடைத்தால்அது தான்உண்மையான காதல்,, !
அம்மாவின் அன்புவேறு ஒருவர் இடத்தில்கிடைத்தால்அது தான்உண்மையான காதல்,, !
மக்களுக்கு என்னென்ன நல்ல திட்டங்களை செய்யலாம் என்ற எண்ணம் இருக்கும், அதில் ஒவ்வொன்றையும் இங்கு பகிரவும்.
கடவுளை நினைத்து கவிதை எழுதலாம் என்று நினைத்தால்
நம்மை காப்பாற்றுவது என்னவோ
மருந்தும் மாத்திரைகளும்தான்
இயற்கையை நினைத்து எழுதலாம் என்று நினைத்தால்
இருப்பது என்னவோ
ஓங்கி உயர்ந்த கம்பனிகளும் டவர்களும்தான்
நட்பை பற்றி எழுதலாம் என்று நினைத்தால்
எனக்கு அமைந்தது என்னவோ
சுயநல நண்பர்கள்தான்
காதலை பற்றி எழுதலாம் என்று நினைத்தால்
இந்த நாகரிகம் சொல்வது என்னவோ
நான் இருபது வருடம் பின்னாடிதான்
வாழ்க்கையை பற்றி சொல்லலாம் என்று நினைத்தால்
என்னை பெற்றதற்கும் நான் பெற்றதற்கும்
காரணம் என்ன என்று எனக்கே தெரியவில்லை .
அதனால் என் கவலையை கவிதை ஆக்கிக்கொள்ளுங்கள் .
அனிதாவின் மரணம் சொல்லும் பாடம் என்ன.?
அந்த சகோதரி நீதிமன்றம் சென்றும் நீதி கிடைக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
இதைவிட குறைவான மதிப்பெண் பெற்ற வெளிமாநிலத்தவர்களுக்கு சீட்கிடைத்திருக்கிறது.