அரசியல்
முன்னாள் இரவு மீதமான சாப்பாட்டில் தண்ணீரை ஊற்றி வைத்து அதை காலையில் வெறும் வயிற்றில் குடித்துக்கொண்டிருந்த எங்களை ,
நாகரிகம் என்ற பெயரில்
இட்லி தோசை பரோட்டா ஃபாஸ்ட் ஃபுட் னு கண்டத சாப்பிட வச்சி ,
வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடித்தால் உடலுக்கு நல்லது .... அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் என்கிறீர்களே...!
அதைத்தானடா நாங்க ஆரம்பத்திலிருந்தே பண்ணிக்கிட்டிருந்தோம்.
அடுத்தது என்ன சொல்லப்போறீங்க....?
முன்னால் இரவே பானையில தண்ணீரை ஊற்றி வச்சி அதை காலையில் குடிக்கனும். அதானே?