அவள் கண்
என் இதயம்
கண்ணாடி என
நீ பார்த்து சென்றுவிட்டாய்
அது பாதரசத்தை பாதித்து
புகைப்படமாய் புதைந்தது
என் இதயம்
கண்ணாடி என
நீ பார்த்து சென்றுவிட்டாய்
அது பாதரசத்தை பாதித்து
புகைப்படமாய் புதைந்தது