எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன்னோடு கை கோர்த்துநடந்து போகஎன் சோகங்கள் எல்லாம்மறந்து போகநாம்...

உன்னோடு கை கோர்த்து 

நடந்து போக
என் சோகங்கள் எல்லாம் 
மறந்து போக 
நாம் சேரும் நாட்களுக்காய் காத்திருக்கிறேன் அன்பே...

பதிவு : பஸாஹிர்
நாள் : 7-Dec-17, 4:06 pm
மேலே