எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சங்கொலி கேட்கவில்லை சடங்குகள் நடக்கவில்லை உற்றார் உறவினர் அழவில்லை...

சங்கொலி கேட்கவில்லை
சடங்குகள்  நடக்கவில்லை
உற்றார் உறவினர் அழவில்லை
உடன்பிறந்தார் யாரும்இல்லை
மண்குடம் உடைக்கவில்லை
மயானம் செல்லவில்லை
ஈமச் சடங்கு நடக்கவில்லை
தினந்தினம் எனக்கு நானே
வைக்கின்றேன் ( தீயை  )கொள்ளி 
என் இறுதியாத்திரைக்கு  

நாள் : 28-Dec-17, 11:16 pm

மேலே