எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இமைகள் இல்லா மீனாய் உன்னை பார்க்க , இமைகளை...

இமைகள்  இல்லா  மீனாய்  உன்னை  பார்க்க ,
 இமைகளை  இமைக்க  கற்று  தந்தாய்
நானும்  கற்றுக்கொண்டேன் , காதலை
காரணம்  தெரியாமல்  காதலித்துவிட்டேன்
 காதலித்தால்  காரணம்  தெரியாமல் போனேன்
 கண்ணுக்குள்  கண்களாய்  வந்த்தாய் , பின்பு
 கருவிழியாய்  நுழைந்தாய்
 என்னை  மறந்து பறந்தேன் , பின்பு
மெய் மறந்து  சிரிக்கிறேன்     இப்போது
தன்னிலை மறந்து  தண்ணீரில்  மிதக்கிறேன்  நாயாமா ?

நாள் : 17-Jan-18, 8:47 am

மேலே