எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புடவை உடுத்திய வானவில் சிரிக்கும் பசுமை வெளியில் உள்ளம்...

புடவை உடுத்திய வானவில் சிரிக்கும்
பசுமை வெளியில் உள்ளம் பறிக்கும்
மழலை முகத்தில் மகிழ்ச்சி பூக்கும்
அழகில் சொக்கி மனமும் தோற்கும் ....!!!

பதிவு : Shyamala Rajasekar
நாள் : 9-Apr-14, 7:11 pm

மேலே