தமிழ் என் மூச்சு உலகிலேயே மூத்த மொழி முத்தெடுத்த...
தமிழ் என் மூச்சு
உலகிலேயே மூத்த மொழி
முத்தெடுத்த முதல் மொழி
பேச்சிலே பைந்தமிழாம்
செயலிலே செந்தமிழாம்
தொல்காப்பியத்தை தோளில்
சுமந்து
இலக்கணத்தை இசையில்
கலந்து
திருக்குறளை தீந்தமிழால்
திருத்தி
விதையாய் முளைத்து
விண்ணைத் தொட்டு
மண்ணில் வீழாமல்
விண்ணை முட்டும் முழக்கம்
தமிழ்!
தமிழ்!
தமிழ்!