எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செம்மொழி மாநாடு நடந்த இடங்கள் முதல் உலகத் தமிழ்மாநாடு...

செம்மொழி மாநாடு நடந்த இடங்கள்

முதல் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம்  -     கோலாலம்பூர் (1966) 
இரண்டாம்   உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம்   - சென்னை (1968)
மூன்றாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம்  - பாரிஸ் (பிரான்ஸ் 1970)
நான்காம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம்  -யாழ்ப்பாணம் (இலங்கை 1974)
ஐந்தாம்  உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் -மதுரை (1981)
ஆறாம்  உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம்  -கோலாலம்பூர் (1987) 
ஏழாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்  - மொரீஷியஸ்
எட்டாம்  உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் -தஞ்சை (1995)
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடை பெற்ற இடம் - கோவை ( 2010)

பதிவு : ராஜ்குமார்
நாள் : 9-Feb-18, 2:13 pm

மேலே