எண்ணம்
(Eluthu Ennam)
செம்மொழி மாநாடு நடந்த இடங்கள்
முதல் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் - கோலாலம்பூர் (1966)
இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் - சென்னை (1968)
மூன்றாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் - பாரிஸ் (பிரான்ஸ் 1970)
நான்காம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் -யாழ்ப்பாணம் (இலங்கை 1974)
ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் -மதுரை (1981)
ஆறாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் -கோலாலம்பூர் (1987)
ஏழாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் - மொரீஷியஸ்
எட்டாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் -தஞ்சை (1995)
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடை பெற்ற இடம் - கோவை ( 2010)