எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செம்மொழி மாநாடு நடந்த இடங்கள்

முதல் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம்  -     கோலாலம்பூர் (1966) 
இரண்டாம்   உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம்   - சென்னை (1968)
மூன்றாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம்  - பாரிஸ் (பிரான்ஸ் 1970)
நான்காம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம்  -யாழ்ப்பாணம் (இலங்கை 1974)
ஐந்தாம்  உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் -மதுரை (1981)
ஆறாம்  உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம்  -கோலாலம்பூர் (1987) 
ஏழாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்  - மொரீஷியஸ்
எட்டாம்  உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் -தஞ்சை (1995)
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடை பெற்ற இடம் - கோவை ( 2010)

மேலும்

Thamizhukku Amuthendru Per லிரிக்ஸ்

Thamizhukkum Amuthendru Per
Anthath Thamizh Inbath Thamizh Engal
Uyirukku Ner, Uyirukku Ner..

Thamizhukkum Amuthendru Per
Anthath Thamizh Inbath Thamizh Engal
Uyirukku Ner, Uyirukku Ner..

Thamizhukku Nilavendru Per
Inbath Thamizh Engal Samoogathin Vilaivukku Neer
Thamizhukku Manamedru Per
Inbath Thamizh Engal Vazhvukku Niramitha Oor
Thamizhukku Mathuvendru Per..
Thamizhukku Mathuvendru Per..
Inbath Thamizh Engal Urimaichem
Payirukku Ver.. Payirukku Ver..

Thamizhukkum Amuthendru Per
Anthath Thamizh Inbath Thamizh Engal
Uyirukku Ner, Uyirukku Ner..

Thamizh Engal Ilamaikku Paal.. Ah..
Thamizh Engal Ilamaikku Paal..
Inbath Thamizh Nalla Pugazh Mikka
Pulavarkku Vel.. Pulavarkku Vel..
Thamizh Engal Uyarvukku Van
Inbath Thamizh Engal Asathikkuch Chudar Thantha Thaen
Thamizh Èngal Uyarvukku Van
Inbath Thamizh Èngal Asathikkuch
Chudar Thantha Thaen.. Chudar Thantha Thaen..

Thamizhukkum Amuthendru Per
Anthath Thamizh Inbath Thamizh Èngal
Uyirukku Ner, Uyirukku Ner..

Thamizh Èngal Arivukkuth Thøal
Inbath Thamizh Èngal Kavithaikku Vayirathin Vaal
Thamizh Èngal Piravikkuth Thaai
Inbath Thamizh Èngal Valamikka Ulamutra Thee
Thamizh Èngal Piravikkuth Thaai
Inbath Thamizh Èngal Valamikka Ulamutra Thee

Thamizhukkum Amuthendru Per
Anthath Thamizh Inbath Thamizh Èngal
Uyirukku Ner, Uyirukku Ner..
Thamizhukkum Amuthendru Per

மேலும்

தமிழ் மொழி பாட்டு

செம்மொழி பாடல் வரிகள்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், பிறந்த பின்னர்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றே என
உரைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம்
தீதும் நன்றும் பிறர் தர வாராயேனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும் அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய் மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்

ஓர் அறிவு முதல் ஆறறிவு  உயிரினம் வரையிலே          
உணர்ந்திடும் உடல் அமைப்பைப்  பகுத்து கூறும்
ஒல்க புகழ் தொல்காப்பியமும் ஒப்பற்ற குறள்  கூறும் உயர் பண்பாடும்
ஒலிக்கின்ற  சிலம்பும் மேகலையும் சிந்தமணியுடனே
வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்

கம்பர் நாட்டால்வாரும் கவி  அரசியவை நல்லாளும்
எம்மதமும் ஏற்று புகல்கின்ற
எம்மதமும் ஏற்று புகல்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி

செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்

அகம் என்றும் புறம் என்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமில்லாது இருக்கின்ற இனிய மொழி
ஓதி  வளரும்  உயிரான உலக மொழி
ஓதி  வளரும்  உயிரான உலக மொழி
நம் மொழி செம்மொழி.. அதுவே

செம்மொழியான தமிழ் மொழியாம்
தமிழ் மொழி தமிழ் மொழி தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
வாழிய வாழியவே தமிழ் வாழிய வாழியவே !!!!

மேலும்

வாழ்க தமிழ் மொழி!  வாழ்க தமிழ் மொழி!  வாழ்க தமிழ் மொழியே!

மேலும்

அய்யன் திருவள்ளுவரின் வழி நடப்போம்

பாரதியின் துணிவுடனே!

எம் மொழி செம்மொழி
சீரிளமை குன்றா 
உலகின் முதன் மொழி
@@@@@@@@@@@@@@@

படம்: முகநூலில் கண்டது. 

மேலும்

தங்களின் மொழிப்பற்றை நன்றியுணர்வுடன் பாராட்டுகிறேன் தோழமையே. 12-Jul-2016 11:11 pm
அருமை, அரிய தமிழின் மங்காச் செல்வர்களின் படங்கள் ,நன்றி தோழமையே 12-Jul-2016 9:14 pm

மேலே