எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆசையாய் ஒரு கவிதை,, ,! நீயின்றி வெயிலின் வண்ணம்...

  ஆசையாய் ஒரு கவிதை,,,! நீயின்றி வெயிலின் வண்ணம் மாற கண்டேன்,,,! நிழலின் குரலை கையில் பிடித்து நீருக்குள் கரைத்துவிட்டேன்,,,! நீர்யில்லாமல் மழை பொழித்தாலும்,,,! என் நெஞ்சம் மட்டும் நனைவதாய் உணருகிறேன்,,! காற்றில் உள்ள உன் சிரிப்பு கனவில் முத்தம்,,,!  

நாள் : 16-Feb-18, 11:48 am

மேலே