எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனக்கொரு ஆசை                


எனக்கும் ஆசையுண்டு     நானும் மனிதன்தானே ........ ......என் ஆசை ...                   மண் மீதோ.                                            பெண் மீதோ.                                          பொன் மீதோ.  
                                              அல்ல ....
 மாராக ...................        

      என் ஆசை எல்லாம்          
      இந்த உலகிற்கு என்னை                அறிமுக படுத்திய என்               தந்தைக்கும்   ....                      தாய்க்கும் பெருமை சேர்பது.......                            
 எது பெருமை ?                 
 
உன் தந்தை பெயர்சொல்லாமல்      உன் தாய் பெயர்சொல்லாமல்  ....                   

  நீ இந்த சமுதாயத்தில் அறிய படுகிராய்  என்றால் .......                      அது பெருமை..................  

   நீ இவ்வுலகம் விட்டு பிரிந்த       பின்னும்
 உன் பெயர்                                      நிலைத்து நிற்க ஆசை படு ..... பேராசை படு  தவறில்லை .....                       - பில்வின் ரெக்ஸ்

மேலும்

ஆசை....

உலகமே உறங்குகையில் 
இரவில் யாரும் அறியா நேரத்தில் பிறக்கும்
என் கண்ணீர் துளிகளை😭ஏந்தி நிற்கும் 
தலையணை இருக்கும் இடத்தில் உன் இரு தோள்களும் இருக்க ஆசை!!!😍

மேலும்

  ஆசையாய் ஒரு கவிதை,,,! நீயின்றி வெயிலின் வண்ணம் மாற கண்டேன்,,,! நிழலின் குரலை கையில் பிடித்து நீருக்குள் கரைத்துவிட்டேன்,,,! நீர்யில்லாமல் மழை பொழித்தாலும்,,,! என் நெஞ்சம் மட்டும் நனைவதாய் உணருகிறேன்,,! காற்றில் உள்ள உன் சிரிப்பு கனவில் முத்தம்,,,!  

மேலும்

பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச் சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுபலா மாமுதற் பழத்தின் தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.

உரை:
எந்தையாகிய சிவ பெருமானே, பாலிலே பெய்து பிசைந்த சோறு என்று சொன்னால் விரைந்து சென்று ஆர்வமுடன் பெரியதொரு சால் போன்ற வயிற்றில் திணிப்பதற்குத் தடுத்தலில்லாத யான் தக்க வாழை, பலா, மா முதலிய பழத்தை யுண்ணுமிடத்து அவற்றின் தோலென்றாலும் சிறிதளவேனும் கிள்ளிச் சூழவுள்ளவர்க்குத் தர நினைக்கமாட்டேன்; எனக்கு வால் இல்லையேயொழிய இருந்தால் வனங்களில் வாழும் தகுதி (...)

மேலும்

    நீயானால் !
என்னை அணைப்பது நீயானால் 
நீ நெருப்பானும் ஏற்பேன் !!!

மேலும்


மேலே