எனக்கொரு ஆசை எனக்கும் ஆசையுண்டு நானும் மனிதன்தானே ...........
எனக்கொரு ஆசை
எனக்கும் ஆசையுண்டு நானும் மனிதன்தானே ........ ......என் ஆசை ... மண் மீதோ. பெண் மீதோ. பொன் மீதோ.
அல்ல ....
மாராக ...................
என் ஆசை எல்லாம்
இந்த உலகிற்கு என்னை அறிமுக படுத்திய என் தந்தைக்கும் .... தாய்க்கும் பெருமை சேர்பது.......
எது பெருமை ?
உன் தந்தை பெயர்சொல்லாமல் உன் தாய் பெயர்சொல்லாமல் ....
நீ இந்த சமுதாயத்தில் அறிய படுகிராய் என்றால் ....... அது பெருமை..................
நீ இவ்வுலகம் விட்டு பிரிந்த பின்னும்
உன் பெயர் நிலைத்து நிற்க ஆசை படு ..... பேராசை படு தவறில்லை ..... - பில்வின் ரெக்ஸ்