எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன்னை பிரிந்து வாழ பழகி கொள்கின்ற சமயத்தில் மீண்டும்...

உன்னை பிரிந்து வாழ
பழகி கொள்கின்ற
சமயத்தில்
மீண்டும் வந்து
ஏக்கத்தை
உருவாக்கி விட்டு
சென்று விடாதே
என்னால் வழி தாங்க முடியாது...
              இப்படிக்கு
   
உன் காதலன்.. விஜய்.வி😥😥

பதிவு : விஜய் வி
நாள் : 19-Feb-18, 4:21 pm

மேலே