எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரே வரியில் பெண்மை என்றிடல் நலம் பைண்ணில் மையம்...

ஒரே வரியில் பெண்மை என்றிடல் நலம் 

பைண்ணில் மையம் கொண்டதே அத்தனை உறவும்
தாங்கிச் சுமந்தால் தாயாகிறவள்
தன்னோடே பிறந்தால் சகோதரி
தலைகோதி தைரியம் தரும் தோழியாய்
தாலியால் பிணைந்தால் தாரமாகிறாள்
தலைமுறைகளைத்  தந்து அறிவூட்டுகிறாள்
சேயாய் வந்து தாயாய் தந்து தாத்தனின் தாரமாய் 
பல தலைமுறைகளை ஈன்றெடுத்த தவதேவதையே !
போற்றுகிறோம் பெண்மையே பண்ணூற்றாண்டு படை இவ்வுலகை.

நாள் : 8-Mar-18, 11:15 am

மேலே