எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் உள்ளம் தாங்கவில்லை வலிக்கிறதே அவள் ஞாபகம், என்...

என் உள்ளம் தாங்கவில்லை வலிக்கிறதே அவள் ஞாபகம், என் உள்ளதில் கவிதை அவள் ஞாபக சத்தம், ஆயிரம் கவிதைகளில் அவள் மட்டுமே என் அழகு கவிதை, படித்தேனே என் பண்பு கவிதை அவள்.

நாள் : 15-Mar-18, 10:06 pm

மேலே