எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாசகசாலை - நிகழ்வுகள்.- அழைப்பிதழ். எழுத்தாளர்கள்- வாசகர்கள் கலந்துரையாடல்....வாசகசாலை - நிகழ்வுகள்.- அழைப்பிதழ்.
எழுத்தாளர்கள்- வாசகர்கள் கலந்துரையாடல். 

சென்னை- மார்ச் 17 ம் தேதி -  எழுத்தாளர் அருளரின் “ லங்கா ராணி ”-  நாவல் குறித்தான கலந்துரையாடல் 
திருப்பூர்- மார்ச்  18 ம் தேதி  -  எழுத்தாளர்  க. சீ. சிவக்குமாரின் “ உப்புக்கடலைக் குடிக்கும் பூனை ” - சிறுகதை தொகுப்பு  குறித்தான கலந்துரையாடல் 
கோவை- மார்ச் 18 ம் தேதி -    எழுத்தாளர். சி.ஆர். ரவீந்திரனின்  “ஈரம் கசிந்த நிலம்” - நாவல் குறித்தான கலந்துரையாடல்

  எழுத்து . காம்  இணையதளத்திலிருக்கும் கவிஞர்கள் எழுத்தாளர்கள்.. வாசகர்கள் அனைவரையும் வரவேற்கிறது வாசகசாலை.   
-

- இரா.சந்தோஷ் குமார். 

நாள் : 15-Mar-18, 2:36 pm

மேலே