கானகம் எல்லாம் ஒரு காட்சி தினம் ஒரு கூத்து...
கானகம் எல்லாம் ஒரு காட்சி
தினம் ஒரு கூத்து
ஏற்றார்போல நடிகர்களாய் மானுடம்
விடியல் தேடிய பயணம் தினம்
விடியாத இரவுகளில் கனவுகள் ஆயிரம்...
விடிந்தபின் வாழ்ந்திட திண்டாட்டம்
ஏனோ? இன்னும் இந்த கூத்து
நீ எதயோ மறந்துவிட்டாய் மானுடமே...