எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்றைய தமிழகம் தரம் இன்றி தாழ்ந்து நிற்கும் தமிழகத்தை...

                  இன்றைய தமிழகம்     


     தரம் இன்றி தாழ்ந்து நிற்கும்

             தமிழகத்தை தாரைவார்க்க

  தன்னிலை மறந்து உன்னதமாய்

             செயல்படுபவர்கள் தான் நம்   

 தனிக்கர் இல்லா தமிழகத்தலைவர்கள் . . . . . . 

            இல்லை என்று வந்த

 வறியவர்க்கு  வாரிவழங்கிய ஈகை

             பண்பை இன்றும் மறக்காத

காரணத்தால் தான் நம் தமிழகத்தை

பல பன்னாட்டு வாணிகத்திற்கு 

          தாராள மனதுடன்

 தாரைவார்கின்றனர் . . . . . . . . நம்

         தமிழகத் தலைவர்கள். . . 


 இதுவே இன்றைய தமிழகத்தின் 

          தனித்தன்மை . . . . .

         

பதிவு : Mathiazhaki
நாள் : 3-Apr-18, 10:46 pm

மேலே