எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏன் பிறந்தாய் என்று என் பெற்றோர்கள் கை விரிக்க...

ஏன் பிறந்தாய் என்று என் பெற்றோர்கள் கை விரிக்க 

எனக்காக பிறந்தவன் நீ என்று என் கை பிடித்தவள் என் காதலி !!

நாள் : 9-Apr-18, 5:23 pm

மேலே