எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏன் பிறந்தாய் என்று என் பெற்றோர்கள் கை விரிக்க 

எனக்காக பிறந்தவன் நீ என்று என் கை பிடித்தவள் என் காதலி !!

மேலும்

அடடே . . ! 09-Apr-2018 5:34 pm

உனக்காக 
எழுதி தீர்க்கும் - என் 
கவிதைகளை - நீ
கண்டும், காணாமல் போகும் போது.,

எனக்காக அழுது தீர்க்கும் 
என் பேனாவிடம் பார்கிறேன்
உண்மை காதலை..
- மன்சூர்  































































மேலும்


மேலே