எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சில்லென்று குடிப்பதற்கு குளிர்ப்பானக் கடையில் கூட்டம் வாங்கி பருகினாலும்...

சில்லென்று குடிப்பதற்கு
குளிர்ப்பானக் கடையில் கூட்டம்
வாங்கி பருகினாலும்
உள் தாகம் தணியாமல்
முகமெல்லாம் வியர்வைத் துளிகள்.

பதிவு : துறைவன்
நாள் : 25-Apr-18, 3:32 pm

மேலே