இந்தியா மதம் சார்ந்த நாடுதான் மதசார்பற்ற நாடு அல்ல...
இந்தியா மதம் சார்ந்த நாடுதான்
மதசார்பற்ற நாடு அல்ல
மதங்களையும் கடவுளையும் பின்பற்றி
மதசார்பற்ற நாடென்பது முறையல்ல
மதசார்பற்ற எனும் சொல்லுக்கே அர்த்தம் மாறிப்போகிறது .
மதங்களை கடந்த ஒற்றுமை வேண்டாம்
மதங்களை களைந்த இந்தியா வேண்டும்
வேற்றுமையில் ஒற்றுமை வேண்டாம் ....