எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்தியா...!

 இவளின் தனித்துவமானது அளப்பறியது...! 

எத்தனை மொழிகள், மதங்கள், இனங்கள், கலாச்சாரங்கள், இவற்றை இணைக்கும் ஒற்றை மந்திரம் இவள். 

மக்களால் மட்டும் அல்ல இயற்கையின் கொடையாலும் தனித்துவமானவள் இவள்.

 ஒரு புறம் வானத்தை எட்ட துடிக்கும் மலை

 மறுபுறம் பூமியின் ஆழத்தை காண துடிக்கும் கடல் 

உண்மையில் இவள் ஒர் அதிசியம்தான் இவ்வுலகிற்கு.....!

மேலும்

இந்தியா மதம் சார்ந்த நாடுதான்
மதசார்பற்ற நாடு அல்ல

மதங்களையும் கடவுளையும் பின்பற்றி 
மதசார்பற்ற நாடென்பது முறையல்ல

மதசார்பற்ற எனும் சொல்லுக்கே அர்த்தம் மாறிப்போகிறது .

மதங்களை கடந்த ஒற்றுமை வேண்டாம்

மதங்களை களைந்த  இந்தியா வேண்டும்

வேற்றுமையில் ஒற்றுமை வேண்டாம் ....


மேலும்

அரசியல் சூது காரணமாக மதம் நம்மை தொற்றிக்கொண்டது. முன்னோர்கள் எதிர்த்து இருக்க வேண்டும். தவறிவிட்டது. மதப்பழி விழுந்து நிறைய வருடம் போய் விட்டது. ஆனால் இந்தியா மத சார்பற்ற நாடு என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. 04-May-2018 3:54 pm

தலைமை பணியை
ஏற்றிருப்போம்..

நம் தலை அசைத்தால்
மட்டும் தான்
உச்ச நீதிமன்ற 
நீதிபதியும் தேர்வாவான்..

நாட்டின் முதல் குடிமகன்
என்று சொல்லி
மீசை எல்லாம் முறுக்குவோம்..

வாரந்தோறும் 
சனிக்கிழமைகளில்
சனீஸ்வர பகவானுக்கு
விளக்குப் போட்டு
பதவியை தக்க வைக்க
வேண்டிக் கொள்வோம்..

அப்புறம் என்ன மயிதுக்குடா
வேற்றுமையில் ஒற்றுமை
அப்பிடினு
இந்தியாவ கொண்டாடுறீங்க..

எம் மதமும் சம்மதம் என்று சொல்..
எங்கெல்லாம் மசூதியும்
அதனோடு திருச்சபையும்
கட்ட முடியுமோ அங்கு கட்டிக் கொடு..

இந்துவோடு பிறந்தவன் இசுலாமியன்
இந்த உறவுக்குள் சகோதரன் கிறிஸ்துவன்

மதத்தை மதமாய் பார்த்து
மனிதர்களை
இந்தியனாய் பார்
இன்னாட்டு மத்திய அரசே..

மேலும்


மேலே