எழுது அழி எழுது அழி தலை சீவு இது...
எழுது அழி
எழுது அழி
தலை சீவு
இது
உருவாக்கும் போதே
எழுதப்பட்டப்
பென்சிலின் விதி.
எழுது அழி
எழுது அழி
தலை சீவு
இது
உருவாக்கும் போதே
எழுதப்பட்டப்
பென்சிலின் விதி.