எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மாலை வெளியில் ஏக்கமாய் பறந்து அலைகின்றன தும்பிகள் தனித்தனியாய்...

மாலை வெளியில் ஏக்கமாய்
பறந்து அலைகின்றன
தும்பிகள் தனித்தனியாய்
கோடை மழை எதிர்ப்பார்த்து...

பதிவு : துறைவன்
நாள் : 13-May-18, 4:46 pm

மேலே