எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாட்களாய் நடு நினைவில் சின்ன சிறு ரகசியம் கான...

நாட்களாய்
நடு நினைவில்
சின்ன சிறு
ரகசியம் கான
நினைத்தேன் 
நினைத்து நினைத்து
ஆனந்தம் கான
அலைந்தேன்
 முட்டி மோதி மோகம் எனும்
 அவ(முள்)ளால் காதலைத் தேடுபவன் அல்ல
உன்னிடம்
என்னை தேடுகிறேன்
ஏனோ அவளுக்கு புரியவில்லை

பதிவு : kumaran
நாள் : 29-May-18, 6:11 pm

மேலே