எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யாரும் பார்க்காத பின்னால் ஒளிந்திருந்த ஒரு சிறு இலை...

யாரும் பார்க்காத பின்னால் ஒளிந்திருந்த 

ஒரு சிறு இலை அது

எப்படியும் ஒரு நாள் செத்து விடும் 
யாரோ ஒருவர் ஒரு முறை கிள்ளி பார்க்கலாம் 
என்று ஏங்கி இருக்கலாம்

சிறு பூச்சிகளுக்கு இறை ஆகிருக்கலாம் 
காற்றில் பறந்து எங்கோ சென்றிருக்கலாம்   

ஒரே இடத்தில் சில வாழ்வுகாளமாய்  சிலையாய் 
இருப்பதர்க்கு என்னை பிடிங்கிக் கொன்று விடலாம்  

இறந்தும் உன் கையில் வாசமாய் சில பொழுது 
நினைவில் சாவேன் நிம்மதியாக  

 --- என்னை தொட்டு கொன்றுவிடு

பதிவு : பானு Maa
நாள் : 5-Jun-18, 6:56 pm

மேலே