உப்பு கல்லாய் நீ இரு.... உணவு பொருட்களில் உப்பு...
உப்பு கல்லாய் நீ இரு....
உணவு பொருட்களில் உப்பு மட்டுமே விலை குறைவு,அதே போல் நீ மற்றவர் கண்களுக்கு மதிப்பற்றவர்களாய் தெரியலாம்...
ஆனால் உப்பின்றி உணவில்லை!!
அதே போல் நீ இன்றி அங்கு உணர்வில்லை என நீ உணர்த்து...