வீரக்குமாரன் சீஃப் சப் எடிட்டர் ஊடக துறையில் 12...
வீரக்குமாரன்
சீஃப் சப் எடிட்டர்
ஊடக துறையில் 12 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார் வீரக்குமாரன். தினமணி, தினகரன் உள்ளிட்ட பத்திரிகைகளில் மூத்த செய்தியாளராக பதவி வகித்துள்ள இவர், அரசியல் நிகழ்ச்சிகள், சட்டசபை நிகழ்வுகள், கிரைம், நீதிமன்ற வழக்குகள், கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட பல துறை செய்திகளையும் களத்தில் சேகரித்த அனுபவம் உள்ளவர்.
tamil.oneindia authors/veerakumaran.