வேற்றுமை உருபு நீ !! சொற்களின் இருதியில் மெல்லியதாக...
வேற்றுமை உருபு நீ !!
சொற்களின் இருதியில் மெல்லியதாக ஒட்டி கொண்டிருக்கும்
வேற்றுமை உருபு நீ !!
உன்னை இழந்தால் இந்த வாக்கியம் பொருளற்று போகும் !!
மீனாட்சி
வேற்றுமை உருபு நீ !!