எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

. சேலம்-சென்னை மட்டுமில்லையாம்.. இன்னும் 8 பசுமை வழி...

. சேலம்-சென்னை மட்டுமில்லையாம்.. இன்னும் 8 பசுமை வழி சாலை தமிழகத்திற்கு வருகிறதாம்! 

அதன்படி, சென்னை - சேலம், மேலூர் -திருப்பத்தூர் - புதுக்கோட்டை - தஞ்சாவூர், கரூர் - கோயம்புத்தூர், கும்பகோணம் -சீர்காழி, மஹாபலிபுரம் - பாண்டிச்சேரி, திண்டுக்கல் - பொள்ளாச்சி, மதுரை - தனுஷ்கோடி (பாம்மபனில் புதிய பாலம்), சென்னை - சித்தூர், சென்னை - ஓசூர் ஆகிய 9 திட்டங்கள் மொத்தம் தமிழகத்தில் வர இருக்கிறது. 


நாள் : 11-Jul-18, 5:16 pm

மேலே