எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்பால் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்வதுபோல,...

        ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்பால் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்வதுபோல, தோல் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளிலும் தமிழக அரசு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தற்போது காவிரி நீர் கரைபுரண்டோடும் நிலையில், காவிரி நீருக்காக விவசாயி என்ற போர்வையில் போராட்டம் நடத்தியவர்களில் தற்போது எத்தனை பேர் நிலத்தில் இறங்கி விவசாயம் செய்து வருகின்றனர்''

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் 
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் 

பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெறுகாதோ சாகுபடி

விவசாயி .... விவசாயி ....



நாள் : 24-Jul-18, 7:51 pm

மேலே