கன்னடத்தில் அதிகம் படிக்கப்பட்ட நாவலாசிரியர் திரு.S L .பைரப்பா...
கன்னடத்தில் அதிகம் படிக்கப்பட்ட நாவலாசிரியர் திரு.S L .பைரப்பா அவர்கள்.டாட்டு என்ற அவருடைய படைப்பு சாஹித்ய அகாடமி விருது பெற்றது.தமிழில் அது தாண்டு என்ற பெயரில் வெளியானது.மகாபாரதத்தை அவருடைய பார்வையில் பருவம் என்ற பெயரில் எழுதிஉள்ளார்.நம்முடைய பாவண்ணன் அற்புதமாக மொழி பெயர்த்துள்ளார்.பைரப்பாவின் வம்ஷ விருட்ச நாவல் திரைப்படமாக வந்தது,இந்த மாதிரி நாவல்களும்,திரைப்படங்களும் தமிழில் வராதா என்று அன்று நான் ஏங்கியது இன்னமும் நினைவில் உள்ளது.
படித்து பகிரவும்
நன்றி