எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் கவனங்களனைத்தும் ஓர் குழியினில் மையமாகி விடுகிறது... உன்...

என் 

கவனங்களனைத்தும் ஓர்
குழியினில் மையமாகி விடுகிறது...
உன்
சிரிப்பினால் தோன்றும் அந்த
கன்னங்குழியினில்..!
-நேமா

பதிவு : நேமா
நாள் : 1-Aug-18, 11:12 am

மேலே