எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

😘குளிரும் இரவு😘 கருவிழியில் கருவானம் சூழ.... வீண்மீன் கூட்டத்தின்...

😘குளிரும் இரவு😘 கருவிழியில் கருவானம் சூழ.... வீண்மீன் கூட்டத்தின் மத்தியில் வெண்மதியின் நோட்டம்...... நாசிக்குள் தென்றல் தேகம் தொட....  இருதயத்தின் இன்ப இம்சை..... நடுநிசி வரை உறக்கம் உலாவ.... பூ மலரும் சத்தம் கேட்டு இந்த இரவும் குளுருகிறதே.....😘😘

நாள் : 2-Aug-18, 1:32 am

மேலே