எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கைத்தடி தூயத்தாடி மேடைப்பேச்சு அதிரவைக்கும் கருத்து வீச்சு சாதி...

கைத்தடி
தூயத்தாடி
மேடைப்பேச்சு
அதிரவைக்கும் கருத்து வீச்சு

சாதி மறுப்பு
சாமி மறுப்பு
தீண்டாமை ஒழிப்பு
பார்ப்பனிய எதிர்ப்பு

பெண்விடுதலை
பெண்சுதந்திரம்
சொத்துரிமை
அரசுப்பணி
சமத்துவம்
சகோதரத்துவம்

இப்படி எத்தனை எத்தனை போராட்டங்கள் பெரியாரே நீர் கண்டது.....

உன் வழி யானும் பயணிக்க அதே அந்த சாதி வெறி எச்சங்களை நானும் கடக்க நேரிடுகிறது....

பெரியாருக்கும் பெரியார்வாதிகளுக்கும் பெரியாரிஸ்ட்டுகளுக்கும் போராட்டம் ஒன்றும் புதிதல்ல.....
நான் ஓர் பெரியாரிஸ்ட்......

பதிவு : Elangathir yogi
நாள் : 8-Aug-18, 6:18 pm

மேலே