தேய் பிறை உன் முகப் பொலிவை கண்டதால் தான்...
தேய் பிறை
உன் முகப் பொலிவை கண்டதால் தான்
என்னவோ!
பௌர்ணமி நிலவும், உன் போல் பொலிவு
தனக்கு இல்லை என்ற ஏக்கத்தில்
உடல் மெலிகின்றது போலும்!
-பி. திருமால்