பானை விற்பவள் பாக்கியசாலி: சுமத்தலே சுகமிகு சுவாசம் ஸ்மைலே...

பானை விற்பவள் பாக்கியசாலி:
சுமத்தலே சுகமிகு சுவாசம்
ஸ்மைலே ஜீவித்தலின் மைல்கல்
குயவர்தம் தொழிலுக்கு மண் ஆதாரம்
உலையரிசி சோறாக்க பெண் ஆதாரம்
கால்களால் ஈரமண் பதம் ஆதல் சுருதி
கைவிளை யாதலின் பாண்டம் இன்னிசை
: கடையநல்லூரான்
நாள் :
25-Aug-18, 4:05 pm