எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நண்பர் அலெக்ஸ் மறைந்து ஓராண்டு ஆகிறது. வரும் செப்...

நண்பர் அலெக்ஸ் மறைந்து ஓராண்டு ஆகிறது. வரும் செப் 3 அன்று பசுமலை சி.எஸ்.ஐ சர்ச் கம்யூனிட்டி ஹால் [Pasumali CSI Church Community Hall] லில் அவருக்கான சிறப்பு நினைவுகூரல் பிரார்த்தனை நிகழவிருக்கிறது. . விருப்பமிருக்கும் நண்பர்கள் உடன் வரலாம்


------------
அலெக்ஸ் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர். பதிப்பு தொடர்பாக அலெக்ஸுக்கு நிறைய கனவுகள் இருந்தன. 51 என்பது சாகும் வயதல்ல. ஆனால், உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் தான் பதிப்பிக்க எண்ணியிருந்த நூல்களுக்காக அலெக்ஸ் மேற்கொண்ட பயணங்கள் அவரின் மரணத்தைச் சமீபிக்கச் செய்துவிட்டது என்பது அவரை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

நாள் : 31-Aug-18, 3:40 pm

மேலே